பிரபல நடிகையான கனிகா இப்பொழுது இணையத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கனிகா
தமிழில் வெளியான 5 ஸ்டார் படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை கனிகா. தமிழில் நினைத்த அளவிற்கு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் மலையாளத்தில் அவருக்கு ஏக வரவேற்பு கிட்டியது. கிட்டத்தட்ட பல ஹிட் படங்களை கொடுத்து நிலையான ஒரு இடத்தை பிடித்திருந்தார்.
இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே அவருக்கு லைக்ஸ்களை குவித்து விடுகிறது. இப்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்தாலும் கிளாமரில் அவரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்