இந்த வயசுலயும் இப்படி கும்முனு இருக்கீங்களே.., சட்டை பட்டனை கழட்டி விட்டு கனிகா கொடுத்த போஸ்!!

0

பிரபல நடிகையான  கனிகா இப்பொழுது  எதிர்நீச்சல் சீரியலில் பிரபலமாக நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக  களைகட்டி வந்த  இவர் இப்பொழுது மார்க்கெட் சரிந்ததும் சீரியலில் களமிறங்கி விட்டார்.

தமிழில்  இவர் நடித்திருந்த 5 ஸ்டார் படத்திலும் அவருக்கு ஈஸ்வரி கதாபாத்திரம் தான் கொடுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக கலக்கி வருகிறார்.

மேலும் தமிழில் கோப்ரா என்ற படத்திலும்  நடித்து வருகிறார் கனிகா. இப்படி இருக்க  இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும்  புகைப்படத்தை பார்த்து பலரும்  ஆச்சரியத்தில்  உள்ளனர். அதாவது இந்த  வயசிலும்  எவளோ  அழகா  இருக்கீங்களே என்று ரசிகர்கள்  வர்ணித்து  வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here