ஆத்தாடி.., என்ன எல்லா பக்கமும் இப்படி இருக்கு.., கனிகாவை பார்த்து பார்த்து மூடாகிய இளசுகள்!!

0

மலையாள திரையுலகில் பிரபல நடிகையான கனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கனிகா

மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் நடிகை கனிகா. அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. திரையுலகில் உச்சத்தில் இருந்த அவருக்கு வாய்ப்புகள் குறையும் சமயத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்.

இப்பொழுது மீண்டும் சீரியலில் களமிறங்கியுள்ளார் கனிகா. சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படி இருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இப்பொழுது லேசான டிரஸில் அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here