40 வயசுலயும் வழுவழுன்னு நெய்க்கொழுந்து மாதிரி இருக்கீங்க கனிகா.., வர்ணிக்கும் இளவட்டங்கள்!!

0
அடடா.., வயசு 45 தொட்டாலும் இளமை கொஞ்சம் கூட மாறல.., கனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
அடடா.., வயசு 45 தொட்டாலும் இளமை கொஞ்சம் கூட மாறல.., கனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

பிரபல மலையாள நடிகையான கனிகா தொடர்ந்து ரசிகர்கள் இடத்தில் நல்ல மதிப்பை பெற்று வந்தவர். தனது 16 வது வயதிலேயே திரையில் கால் எடுத்து வைத்து விட்டார்.

அதனால் தான் ரசிகர்கள் இடத்தில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டேசென்றது. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என ஒரு கலக்கு கலக்கி வந்தார். இப்பொழுது குடும்பத்துடன் செட்டிலாகியும் அவருக்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து கொண்டே தான் உள்ளது.

தமிழிலும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது திம்சுக்கட்டை போல அவர் கொடுத்திருக்கு போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here