ஆத்தி.., என்ன டிரஸ் இது.., எல்லாமே அப்பட்டமா தெரியுது கனிகா.., திண்டாடிப்போன இளசுகள்!!

0

பிரபல நடிகையான கனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனிகா

மலையாள திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் தான் நடிகை கனிகா. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அதுவும் சூப்பர் ஹிட் அடிக்க முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இப்பொழுது குழந்தைகள். குடும்பம் என செட்டிலாகி விட்ட அவர் இப்பொழுது சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் அவருக்கு நல்லபடியாக அமைந்தது.

பெண்கள் படும் கஷ்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால் டிஆர்பி ரேட்டிங்கில் தூள் கிளப்பி வருகிறது. மேலும் சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் கனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கிளாமர் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here