40 வயசுல போடுற டிரஸ்ஸா இதெல்லாம் – முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்த நடிகை கனிகா!

0

மோலிவுட் நடிகையான கனிகா தமிழில் Five Star என்ற படத்தில் lead ரோலில் நாயகியாக நடித்து இருப்பார். இவருக்கு முதல் தமிழ் அறிமுகம் அது தான். பின்னர் Dancer, வரலாறு ஆகிய படங்களில் நடித்து வளர்ந்து வரும் நாயகி என்ற பெயரை பெற்றார்.

இருப்பினும் இவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி முன்னணி நடிகை என்ற பெயரை அங்கு பெற்றார். கடைசியாக தமிழில் இவரின் ஒ காதல் கண்மணி படம் வெளியானது.

தற்போது சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு 40 வயதானாலும் கிளாமரில் இவர் எந்தவித குறையும் வைத்தது இல்லை. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here