40 வயசுலயும் இப்படி சூடேத்துறிங்களே.. கும்முன்னு போஸ் கொடுத்து சூடேத்தும் நடிகை கனிகா!!

0
40 வயசுலயும் இப்படி சூடேத்துறிங்களே.. கும்முன்னு போஸ் கொடுத்து சூடேத்தும் நடிகை கனிகா!!

பைவ் ஸ்டார், ஆட்டோகிராப், வரலாறு ஆகிய படங்களில் நடித்து தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை கனிகா. ஆனால் இவர் நடித்த சில படங்கள் பெரியளவில் ஹிட் ஆகாததால் தொடர்ந்து கோலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் மலையாள சினிமாவில் மட்டும் நடித்து வந்தார். தற்போது கனிகா வெப் சீரிஸ் ஒன்றில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் எதிர் நீச்சல் என்ற சன் டிவி தொடரிலும் நடித்து வருகிறார் கனிகா.

இவருக்கு 40 வயதானாலும் தற்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here