இப்படி முழுசா காட்டி போஸ் கொடுக்குறீங்களே கனிகா., நீச்சல் உடையில் பார்த்து அல்லல்பட்டு போன ரசிகர்கள்!!

0

சுசி கணேசன் இயக்கத்தில் மணி ரத்னம் தயாரிப்பில் வெளியான படம் ஃபைவ் ஸ்டார். இந்த படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆனவர் நடிகை கனிகா. பின்னர் தமிழில் Autograph, Dancer, வரலாறு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனார்.

மேலும் மலையாளத்தில் இவர் நடித்த கோப்ரா, How Old Are You, My Big Father போன்ற படங்கள் நல்ல ஹிட் அடித்தது. இதனால் முன்னணி நாயகியாக சில காலம் மோலிவுட்டில் இருந்து விட்டு தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

தற்போது அடிக்கடி தன் ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறார் கனிகா. பிகினி உடையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று தற்போது இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here