குக் வித் கோமாளி கனிக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா?? வைரலாகும் கலாட்டா வீடியோ!!!

0
குக் வித் கோமாளி கனிக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா?? வைரலாகும் கலாட்டா வீடியோ!!!
குக் வித் கோமாளி கனிக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா?? வைரலாகும் கலாட்டா வீடியோ!!!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறியவந்தவர் கனி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் மெட்ராஸ் பாஷையில் திட்டி ரீல்ஸ் செய்துள்ளார்.

திரைத்துறையை பின்னணியாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் கனி. இவரின் அப்பா அகத்தியன் காதல் கோட்டை என்ற காதல் காவிய படத்தை இயக்கிய இயக்குனர் ஆவார். மேலும் இவரின் கணவர் திரு, தீராத விளையாட்டு பிள்ளை, சமர் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். மேலும் அவருக்கு விஜயலக்ஷ்மி,நிரஞ்சனா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். இவர்கள் இருவரும் திரைப்பட நடிகைகளாவர்.

குக் வித் கோமாளி கனிக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா?? வைரலாகும் கலாட்டா வீடியோ!!!
குக் வித் கோமாளி கனிக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா?? வைரலாகும் கலாட்டா வீடியோ!!!

விஜயலக்ஷ்மி பல படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். மேலும் நிரஞ்சனா துல்கர் சல்மான் நடித்து படு ஹிட்டான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் விஜய் டிவி புகழ் ரக்ஷன் அவர்களுக்கு ஜோடியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முடிவுக்கு பின்னர், இயக்குனர் தேசிங் பெரியசாமி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Kani Thiru (@kanithiru10)

மேலும் குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மக்களுக்கு நன்கு அறியவந்த கனி. அவர் சமையல் மற்றும் அழகு குறிப்பு குறித்த யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் நிரஞ்சனா, ரக்ஷன், தேசிங் பெரியசாமி மற்றும் கனி ஆகியோர் இணைந்து மெட்ராஸ் பாஷையில் ரீல்ஸ் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here