கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் அனுமதி!!

0

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என அனைவரையும் பாதித்து வருகிறது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்:

மிக விரைவாக பரவி வரும் கொரோனா தொற்று நாட்டு மக்கள் அனைவரையும் பாதித்து வருகிறது. மேலும் அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என அனைவரையும் பாதித்து வருகிறது.  பாலிவுட் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத்தும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது வந்துள்ள செய்தியின் அடிப்படையில் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவரான கங்கனா ரனாவத் தற்போது கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழில் தலைவி எனும் திரைப்படத்தில் மிக சிறப்பாக தனது நடிப்பை வெளிக்காட்டி மக்களின் மனதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிவிரைவாக பரவிவரும் கொரோனா பல சினிமா பிரபலங்களை தொடர்ந்து தற்போது கங்கனா ரனாவத்க்கும் வந்ததை கண்டு ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here