மீண்டும் இணைந்த கனாக்காணும் காலங்கள் ஹீரோக்கள் – ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான கனாகாணும் காலங்கள் சீரியலில் நடித்த பிரபலங்கள் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கனாக்காணும் காலங்கள்

கனாக்காணும் காலங்கள் சீரியல் ஒரு காலத்தில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. ஸ்கூல் அனுபவங்கள், நட்பு பாசம் அனைத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த சீரியல் இருந்தது. மேலும் இந்த சீரியல் 2 பாகங்களாக காட்டப்பட்டது.

முதல் பாகத்தில் ஒரு ஸ்கூலும் மறு பாகத்தில் வேறு ஒரு ஸ்கூலும் காட்டப்பட்டது. இதில் பிரபல நடிகையான ரேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மாணவர்களுக்கு நண்பர்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், மேலும் பெற்றோர்களின் செய்கைகள் ஒருவரை எவ்வளவு பாதிக்கிறது என்பதும் இந்த சீரியலில் காட்டப்பட்டது.

வாரே வா… கிளாஸி அண்ட் ரேடியண்ட் லுக்கில் ராஷ்மிகா வெளியிட்ட போட்டோ..

இதுவரையிலும் இந்த சீரியலை அடித்து கொள்ள ஆளில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு கல்லூரி கதைகளை வைத்து சீரியல் உருவானது. ஆனால் பள்ளி வாழ்க்கையை போல ஹிட் கொடுக்கவில்லை.

மேலும் அந்த சீரியல் நடிகர்கள் அனைவரின் மனதிலும் நிலைத்துள்ளனர். தற்போது மீண்டும் அவர்கள் இணைந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here