ஒரே படத்தில் எதிரெதிர் துருவங்களாய் மோதும் நடிகர்கள் – விக்ரம் படத்தின் மிரட்டல் அப்டேட்!!

0
ஒரே படத்தில் எதிரெதிர் துருவங்களாய் மோதும் நடிகர்கள் - விக்ரம் படத்தின் மிரட்டல் அப்டேட்!!
ஒரே படத்தில் எதிரெதிர் துருவங்களாய் மோதும் நடிகர்கள் - விக்ரம் படத்தின் மிரட்டல் அப்டேட்!!

கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தில் இரண்டு துருவங்களாக விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் மோத உள்ளதாக தகவல் வந்துள்ளது.

பாரதி கண்ணம்மா அப்டேட் – பாரதியை கட்டி வைத்து கொடுமை படுத்தும் வெண்பா!

இரண்டு துருவங்கள் மோதும் ஒரே படம்:

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தனது கைதி படத்தை போலவே இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்திருப்பதாக அண்மையில் அறிவித்தார். இதனை அடுத்து, இந்த படத்தில் புகழ்பெற்ற மலையாள நடிகரான பகத் பாசிலும் இணைய உள்ளதாக அறிவிப்பு வந்தது.

ஒரே படத்தில் எதிரெதிர் துருவங்களாய் மோதும் நடிகர்கள் - விக்ரம் படத்தின் மிரட்டல் அப்டேட்!!
ஒரே படத்தில் எதிரெதிர் துருவங்களாய் மோதும் நடிகர்கள் – விக்ரம் படத்தின் மிரட்டல் அப்டேட்!!

ஏற்கனவே இந்த படத்தில், வில்லனாக விஜய் சேதுபதி கமிட்டாகி உள்ள நிலையில் தற்போது இவரும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷத்தை அளித்துள்ளது. இந்த இரண்டு துருவங்களும் படத்தில் மோதி கொள்ளும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here