ஜீ தமிழிலும் கால் பதிக்கும் ஆண்டவர் – அப்போ பிக் பாஸ் நிலைமை?? – ப்ரோமோவை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள்!!

0
ஜீ தமிழிலும் கால் பதிக்கும் ஆண்டவர் - அப்போ பிக் பாஸ் நிலைமை?? - ப்ரோமோவை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள்!!
ஜீ தமிழிலும் கால் பதிக்கும் ஆண்டவர் - அப்போ பிக் பாஸ் நிலைமை?? - ப்ரோமோவை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் கமல்ஹாசன் தற்போது விஜய் டிவியில் மட்டுமில்லாமல் ஜீ தமிழிலும் களமிறங்கியுள்ளார். அந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன்:

விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் கால் எடுத்து வைத்தவர் தான் கமல்ஹாசன். கடந்த 4 சீசன்களிலும் நடந்த எல்லா பிரச்சனைகளையும் எளிமையான முறையில் கையாண்டு தீர்த்து வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் வந்த பணத்தை வைத்து தான் அரசியலில் ஈடுபட்டார். அதனை ஒரு பேட்டியிலும் தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழிலும் கால் பதிக்கும் ஆண்டவர் - அப்போ பிக் பாஸ் நிலைமை?? - ப்ரோமோவை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள்!!
ஜீ தமிழிலும் கால் பதிக்கும் ஆண்டவர் – அப்போ பிக் பாஸ் நிலைமை?? – ப்ரோமோவை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள்!!

எந்த ஒரு பிரபலமாக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல் தப்பு, சரி என இரண்டையும் எடுத்துரைத்து சீசனை விறுவிறுப்பாக கொண்டு சென்றார். இந்த சீசனில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று அனைவரும் கூறி வந்த நிலையில் முன்பை விட கெத்தாக களமிறங்கினார். இப்பொழுது எதிர்பாராத விதமாக விஜய் டிவியில் போட்டி சேனலான ஜீ தமிழ் இப்பொழுது புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

View this post on Instagram

A post shared by zeetamil (@zeetamizh)

அதில் பல முன்னணி பாடகர்களுடன் இணைந்து கமல் ஒரு புதிய நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். ஆனால் அது என்ன நிகழ்ச்சி என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இப்பொழுது கமல் ஜீ தமிழுக்கும் தாவி விட்டாரா?? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here