ஆல் டைம் ரெக்கார்டு படைத்த விக்ரம் திரைப்படம் – நம்பர் ஒன் இடத்தை பிடித்து உலக நாயகன் சாதனை!!

0
முக்கிய காட்சியை கட் செய்த விக்ரம் படக்குழு - எடிட்டர் சொன்ன பகீர் தகவல்!!
ஆல் டைம் ரெக்கார்டு படைத்த விக்ரம் திரைப்படம் - நம்பர் ஒன் இடத்தை பிடித்து உலக நாயகன் சாதனை!!

உலகநாயகன் கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம், தமிழக வசூலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

 புதிய சாதனை :

உலகநாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  உருவாகி கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். பகத் பாசில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், காயத்ரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்த இந்த திரைப்படம், வெளியான நாள் முதல் தொடர்ந்து வசூலில் புது உச்சம் தொட்டு வருகிறது.

பான் இந்திய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம், உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை  பாகுபலி 2 திரைப்படம்  155 கோடி வசூல் செய்ததே சாதனையாக பார்க்கப்பட்டது. தற்போது இந்த சாதனையை கமல் திரைப்படம் முறியடித்து 160 கோடி வருவாய் ஈட்டி நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளது. இந்த சாதனையை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here