கமல்ஹாசனின் முதல் மனைவி வாணியை பார்த்துள்ளீர்களா? – இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

0
கமல்ஹாசனின் முதல் மனைவி வாணியை பார்த்துள்ளீர்களா? - இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
கமல்ஹாசனின் முதல் மனைவி வாணியை பார்த்துள்ளீர்களா? - இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

கோலிவுட்டில் 80ஸ் காலம் முதல் தற்போது வரை கதாநாயகனாக பல வெற்றி படங்களை தந்தவர் கமல்ஹாசன். இவர் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி சினிமாவிலும் 1981 ஆம் ஆண்டு ஏக் தூஜே கே லியே என்ற படம் மூலம் அறிமுகமானார்.

அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு… அல்வா கொடுத்துட்டு போவாங்க… சுந்தரியின் ரீல்ஸ் வீடியோவால் குதூகலமான இணையவாசிகள்!!

சினிமாவில் வெற்றி பெற்ற உலக நாயகன் ஏனோ தன் சொந்த வாழ்க்கையில் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதாவது இவர் முதலில் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 1988 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர்.

கமல்ஹாசனின் முதல் மனைவி வாணியை பார்த்துள்ளீர்களா? - இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
கமல்ஹாசனின் முதல் மனைவி வாணியை பார்த்துள்ளீர்களா? – இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

பின்னர் பிரபல நடிகையான சரிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களும் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். அவர்களுக்கு சுருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கமலின் முதல் மனைவி வாணியின் தற்போதய புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here