உலக நாயகன் கமல்ஹாசனின் ஒட்டு மொத்த குடும்பத்த பாத்துருக்கீங்களா?? வைரலாகும் பேமிலி போட்டோஸ்!!!

0

சினிமா உலகில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தமிழ் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

1960ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தவர் கமல் ஹாசன். அதன் பின்னர் கிட்டத்தட்ட 5 படங்கள் வரை தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதன் பின்னர் அரங்கேற்றம் என்ற தமிழ் படத்தில் ஒரு பருவ பையனாக நடித்தார். அதை தொடர்ந்து பல படங்கள் தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என பல ஹிட் படங்களை தந்து உள்ளார்.

அவரின் படங்கள் இன்றளவும் ரசிகர்களை ஈர்க்க கூடிய ஒன்று. மேலும் இவர் இரண்டு தலை முறை ரசிகர்களையும் கொண்டவர்.அழகு மற்றும் நடிப்பு என்றாலே  கமல்ஹாசன் தான் என்ற அளவிற்கு புகழ் பெற்றவர். மேலும் இவர் தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்று உள்ளார்.

மேலும் அவரின் மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அப்சரா ஹாசன் தற்போது திரைக்கு வந்து கலக்கி வருகின்றனர். இவரின் அண்ணன் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராவார். அதே போல் அவரின் மகள் சுஹாசினி அவர்களும் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.

அவ ஊர விட்டு போறதுக்குள பிடிச்சே ஆகணும்… தனது வில்லத்தனத்தை குழந்தைகளிடம் காட்டும் பாரதி கண்ணம்மா வெண்பா!!!

இந்நிலையில் தற்போது அவர்களின் ஒட்டு மொத்த குடும்ப புகைப்படங்கள் ஒரு சிலவற்றை சுஹாசினி இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.மேலும் இந்த புகைப்படம் அவர்களின் எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள வீட்டில் வைத்து எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் என்ற கேப்சன் வைத்து உள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள்  தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here