இத பண்ணாத மா ப்ளீஸ்., கெஞ்சி கூத்தாடிய கமல்! எடுத்தெறிந்து பேசிய மகள் ஸ்ருதிஹாசன்!!

0
இத பண்ணாத மா ப்ளீஸ்., கெஞ்சி கூத்தாடிய கமல்! எடுத்தெறிந்து பேசிய மகள் ஸ்ருதிஹாசன்!!
இத பண்ணாத மா ப்ளீஸ்., கெஞ்சி கூத்தாடிய கமல்! எடுத்தெறிந்து பேசிய மகள் ஸ்ருதிஹாசன்!!

தனது சொந்தத் தந்தை கமல்ஹாசன் தனக்கு செய்த, அட்வைஸ் எதையுமே தான் கேட்கவில்லை என அவரது மகள் ஸ்ருதி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் பேட்டி :

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகரான உலகநாயகன் கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பூஜை, 3, சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்த நிலையில், நடிகை சுருதிஹாசன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அதன் தொகுப்பாளர் இவரிடம் சில கேள்விகள் கேட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, உங்கள் தந்தை சொல்லிய எதை நீங்கள் கேட்காமல் போனீர்கள் அல்லது அவர் சொல்வதை எதிர்த்துப் பேசுவீர்களா? எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த ஸ்ருதி, எல்லா குழந்தைங்க மாதிரி தான் நானும், சிறுபிள்ளையாக இருக்கும்போது என் அப்பா மழையில் நனையாதே, கரண்ட் ப்ளக்கில் கையை வைக்காதே என சொல்வார்.

அஜித் சொக்கத்தங்கம்., விஜய் இந்த விஷயத்துல ரொம்ப மோசம் – பகீர் கிளப்பிய எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து!!

ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட கேட்காமல் ஏன் அப்படி செய்யக்கூடாது, அப்படி செய்தால் என்ன ஆகும் என திரும்பி திரும்பி கேள்வி கேட்பேன். என் அப்பா சொல்லிய எதையும் கேட்க மாட்டேன் என்று தெரிவித்தார். இதைக் கேட்ட பலரும் நம்ம ஸ்ருதியா இது, நீங்க சின்ன பிள்ளைல இவ்வளவு சுட்டித்தனமா இருப்பீங்களா? என மிரண்டு போய் பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here