விக்ரம் படத்தை தொடர்ந்து கமலுக்கு கிடைத்த மாபெரும் கெளரவம் – அரசு கொடுத்த ஒப்பற்ற அங்கீகாரம்!!

0
விக்ரம் படத்தை தொடர்ந்து கமலுக்கு கிடைத்த மாபெரும் கெளரவம் - அரசு கொடுத்த ஒப்பற்ற அங்கீகாரம்!!
விக்ரம் படத்தை தொடர்ந்து கமலுக்கு கிடைத்த மாபெரும் கெளரவம் - அரசு கொடுத்த ஒப்பற்ற அங்கீகாரம்!!

உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகி, அண்மையில் வெளியான விக்ரம் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நடிகர் கமலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

கீழ எதுவுமே போடல.. நல்லா தெரியுதா – Dusky தொடையை பேண்ட் போடாமல் காட்டிய பூஜா ஹெக்டே!

அரசு அங்கீகாரம் :

உலகநாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம், பல மொழிகளில் சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின், கமல் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் படம் உலக அரங்கில் பிளாக்பஸ்டர் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த வசூல் உலக அளவில் 400 கோடிகளை தாண்டி உள்ள நிலையில், படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் இணைந்துள்ளது.

விக்ரம் படத்தை தொடர்ந்து கமலுக்கு கிடைத்த மாபெரும் கெளரவம் - அரசு கொடுத்த ஒப்பற்ற அங்கீகாரம்!!
விக்ரம் படத்தை தொடர்ந்து கமலுக்கு கிடைத்த மாபெரும் கெளரவம் – அரசு கொடுத்த ஒப்பற்ற அங்கீகாரம்!!

இதையடுத்து, இந்த படத்தில் தன்னுடன் நடித்த பிரபலங்கள் மற்றும் இயக்குனருக்கு பல அன்பு பரிசுகளை கமல் வாரி வழங்கினார். தொடர்ந்து படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் கமலுக்கு முக்கிய அங்கீகாரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தை தொடர்ந்து கமலுக்கு கிடைத்த மாபெரும் கெளரவம் - அரசு கொடுத்த ஒப்பற்ற அங்கீகாரம்!!
விக்ரம் படத்தை தொடர்ந்து கமலுக்கு கிடைத்த மாபெரும் கெளரவம் – அரசு கொடுத்த ஒப்பற்ற அங்கீகாரம்!!

அதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கமலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஊர்வசி ரவுத்தேலா, மோகன்லால், மம்முட்டி, அமலாபால், திரிஷா, பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், கமலுக்கும் இந்த பெருமை கிடைத்துள்ளதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here