காதலியை மணந்தார் கலக்கப்போவது யாரு ‘யோகி’..!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான யோகி காதல் திருமணம் செய்துகொண்டார்.

காமெடி நடிகர் யோகி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பலர் சினிமா நடிகர்களாக வந்திருக்கிறார்கள். அதில் யோகியும் ஒருவர்.

இந்த நிலையில் யோகி தான் நீண்ட காலமாக காதலித்த வந்த சவுந்தர்யாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கடந்த மாதம் 24ந் தேதி எளிமையான முறையில் நடந்த திருமணத்தை இப்போதுதான் வெளியில் சொல்லி இருக்கிறார். சவுந்தர்யாவும், யோகியும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரி ரியூனியனில் சந்தித்து காதல் கொண்டு திருமணம் செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here