டாப் தொடருக்கு தாவிய பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்., இனி இவருக்கு பதில் இவர் தான்! அப்டேட் லீக்!!

0
டாப் தொடருக்கு தாவிய பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்., இனி இவருக்கு பதில் இவர் தான்! அப்டேட் லீக்!!
டாப் தொடருக்கு தாவிய பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்., இனி இவருக்கு பதில் இவர் தான்! அப்டேட் லீக்!!

கலைஞர் டிவியின் பொன்னி C/O ராணி, தொடரில் நடித்து வந்த பிரபலம் விலகியதால், அவருக்குப் பதிலாக பாரதி கண்ணம்மா பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

வெளியான அப்டேட் :

கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பொன்னி C/O ராணி. முன்னணி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் வகையில், இந்த சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த தொடரில், ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நான்சி இதிலிருந்து விலகியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது இவருக்கு பதிலாக, ஐஸ்வர்யா என்ற பாத்திரத்தில், இனி நடிகை ஷெரின் ஜானு நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இவர் முதன்முதலாக, திருமணம் என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

ஒரே லுக்கில் இளசுகளை ஏங்க விடும் காஜல் அகர்வால்.., இது உங்களுக்கே நியாமா இருக்கா!!

இதைத்தொடர்ந்து நம்ம வீட்டு பொண்ணு, லட்சுமி ஸ்டோர்ஸ் மற்றும் அன்பே வா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். இது போக விஜய் டிவி நம்பர் ஒன் தொடரான பாரதிகண்ணம்மாவிலும் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது, அன்பே வா சீரியலுக்கு பின், கலைஞர் டிவி தொடரில் இவர் என்ட்ரி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here