சினிமாவில் நடிக்காத கலைஞர் கருணாநிதியின் பேரன் இவர் தான் – நீங்களே பாருங்க!!

0
சினிமாவில் நடிக்காத கலைஞர் கருணாநிதியின் பேரன் இவர் தான் - நீங்களே பாருங்க!!

தமிழக அரசியல் வரலாற்றில்  தனக்கென தனி இடத்தை பிடித்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த பேரன் தயாநிதி அழகிரி குறித்த சுவாரஸ்ய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுவாரஸ்ய தகவல்:

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன்  மு.க. அழகிரி.   இவர், கலைஞரின் ஆட்சிக் காலத்தில், மத்திய அமைச்சரவையில் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சராக பணியாற்றினார். இவரது மகன், தயாநிதி அழகிரி  பிரபல சினிமா தயாரிப்பாளர் என்பது பலரும் அறிந்திடாத உண்மை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் தயாரிப்பில் வெளிவந்த மங்காத்தா மற்றும் தமிழ் படம்  உள்ளிட்ட படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. கிளவுட் நயன் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இவர், இதன் மூலம் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருகிறார்.

கலைஞரின் பேரன்களான உதயநிதி மற்றும் அருள்நிதி ஆகியோர் சினிமாவில் நடிகராக வலம் வரும் நிலையில், தயாநிதி அழகிரி மட்டும் நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக திரையுலகில் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here