
சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து விட்டு பின்னர் திரையுலகிற்கு டாட்டா காட்டி சென்ற நடிகைகளில் ஒருவர் தான் அக்ஷயா. இவர் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர்களில் இவரும் ஒருவர். அதாவது ”கலாபக் காதலன்” என்ற திரைப்படத்தில் ஆர்யாவின் மச்சினிச்சியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்பிறகு எங்க ஆசான், உளியின் ஓசை என சில படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு தூரம் சென்றார். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு யாளி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். மேலும் இப்படதை இவரே தயாரித்தும் இருந்தார். இந்நிலையில் இவரது நியூ கிளிக் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அட இவங்க நம்ம ”கலாபக் காதலன்” பட ஆர்யாவின் மச்சினிச்சியாச்சே? என ரசிகர்கள் தங்களுடை கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.