ஆத்தாடி., கொழுகொழுன்னு இருந்த மேனியை குறைக்க கலா மாஸ்டர் இதை தான் பண்ணாங்களா? வைரலாகும் பதிவு!!

0
ஆத்தாடி., கொழுகொழுன்னு இருந்த மேனியை குறைக்க கலா மாஸ்டர் இதை தான் பண்ணாங்களா? வைரலாகும் பதிவு!!
ஆத்தாடி., கொழுகொழுன்னு இருந்த மேனியை குறைக்க கலா மாஸ்டர் இதை தான் பண்ணாங்களா? வைரலாகும் பதிவு!!

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தவர் தான் கலா மாஸ்டர். இவர் ஏகப்பட்ட மொழிகளில் எக்கசக்க படங்களுக்கு நடன கலைஞராக பணியாற்றியுள்ளார். மேலும் தற்போது கூட சந்திரமுகி 2 படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் தனது உடல் எடையை குறைக்க சில உணவு முறைகளை பின்பற்றி வந்துள்ளாராம். அதில் முதலாவதாக அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்த்து, சிக்கன் மற்றும் முட்டை போன்றவற்றை உண்டு வந்தாராம். அதோடு ப்ரெஷ் ஜூஸ், நட்ஸ், ஸ்மூத்திஸ் உள்ளிட்டவற்றை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொண்டாராம். இதோடு ஒரு நாள் கூட விடாமல் மூச்சு பயிற்சி, யோகா என செய்து தான் தனது எடையை குறைத்தாராம்.

தமிழ்நாடு வாகன ஓட்டிகளே., இந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும்? கமிஷனர் அதிரடி நடவடிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here