நிகழ்ச்சி தொகுப்பாளரை திட்டி தீர்த்த காஜல் பசுபதி – எங்க போனாலும் குடுமி பிடி சண்ட தானா?

0

பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளரான காஜல் தற்போது ஒரு நிகழ்ச்சியின் போது சண்டையிட்டு வெளியே வந்துள்ளார். அதனை பலரும் ட்ரோல் செய்ததால் அதற்கு பதில் கூறும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

காஜல் பசுபதி:

வசூல் ராஜா எம்.பி.பி.ஸ் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் காஜல் பசுபதி. பல திரைப்படங்களில் இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 ல் கலந்து கொண்டார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கோபிநாத் இவரை பேட்டி எடுத்தார். அப்போது இவரை கோபிநாத் தரக்குறைவாக பேசியதாக கூறி சண்டை போட்டு நிகழ்ச்சியில் இருந்து புறப்பட்டு உள்ளார். அந்த வீடியோ அனைத்தும் அதிகமாக வைரலானது. திகமாக ட்ரோல் செய்யவும் பட்டது.

இதனால் ஆத்திரமாகி காஜல் பசுபதி தற்போது ஒரு பதிவை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். “லூசு மாதிரி கோவ படாம ஒரு ஷோவில் இருந்து வெளியே வந்தா.. காமெடி பீஸ்னு சொல்றது. அங்க ஒருத்தன் கெட்ட வார்த்தையில் பேசினா வாய மூடிட்டு இருக்காம கோவபட்டா உடனே பஜாரினு சொல்றது.. என்னடா உங்க நியாயம் பேசுனாலும் தப்பு..பேசலானாலும் தப்பா” என படு கோவத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதற்கும் பலர் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here