எல்லாத்தையும் மறைச்சிங்க ஆனா அதை விட்டுட்டீங்களே காஜல்… திக்கித் திணறிய ரசிகர்கள்!!!!

0

தென்னிந்திய மொழி படங்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகை காஜல். இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு நீல நிற உடையில் ஹாட் லுக்கில் போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் எக்கசக்க லைக்ஸ்களை அளித்து வருகின்றனர்.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்களின் தோழியாக கியூன்! ஹோ கயா நா… என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தி திரை வாயிலாக அறிமுகமானார் நடிகை காஜல். இருப்பினும் அவரின் அந்த படம் அந்த அளவிற்கு பேசப்படவில்லை. அதன் பிறகு தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கதாநாயகியாக படங்களில் நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் அவருக்கு தமிழில் சின்ன தளபதி பரத் உடன் ஜோடி சேர்ந்து நடித்த பழனி படமே அவருக்கு அறிமுக படமாக அமைந்தது. மேலும் இவர் திரைக்கு வந்த தொடக்க காலகட்டத்தில் இவரின் படங்கள் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் துவண்டு போகாமல் படங்களில் நடிப்பதை தொடர்ந்தார். அந்த தருணத்தில் அவருக்கு கிடைத்த படம் தான் மஹதீரா. இந்த படம் ராஜா மௌலி இயக்கிய படமாகும். மேலும் இந்த படத்தில் நடிகை  காஜல்  இளவரசியாக நடித்தார்.

அதை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் ஜில்லா, மாற்றான், துப்பாக்கி, விவேகம், போன்றவை அடுத்தடுத்து  ஹிட் படங்களாக அமைந்தது. திரையில் மவுசு இருந்தாலும் கூட இவர் சமீபத்தில் கெளதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் தனது நடிப்பை கைவிடாமல் தொடர்ந்தார். திருமணத்திற்கு பிறகும் அவரின் அழகுக்கு சற்றும் குறைவில்லாமல் இளசுகள் மத்தியில் இன்னும் ஒரு தேவதையாக தான் வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் நீல நிற உடையில் கையால் தலை முடியை கோதியபடி ஹாட் லுக்கில் போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மதி மயங்கி போய் உள்ளனர். மேலும் இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here