முன்னணி கதாநாயகிகளின் ரக்சா பந்தன் அட்டகாசங்கள்… என்னென்ன பண்ணி இருக்காங்க பாருங்களே!!!  

0

தென்னிந்திய மொழி படங்கள் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் காஜல். இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்கள் மூலம் பல புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த வகையில் தற்போது  ரக்சா பந்தன் கொண்டாட்டத்தின் போது தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

ஹிந்தி திரைத்துறை மூலம் சினிமா உலகிற்கு வந்தவர் நடிகை காஜல் அவர்கள். எனினும் அவரின் முதல் படத்தில் அவரின் கதாநாயகியாக இல்லாமல் ஒரு துணை கதாபாத்திரத்தில் தான் நடித்தார். இதனையடுத்து இவர்  தெலுங்கு படமான லக்‌ஷ்மி கல்யாணம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஒட்டு மொத்த முன்னழகையும் காட்டி போஸ் கொடுத்த ரைசா…! திண்டாடும் ரசிகர்கள்!!!

அதை தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு படத்தில் நடித்து வந்த இவர், கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பரத் அவர்களின் பழனி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.அதன் பின்னர் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். மேலும் இவரின் பல தமிழ் படங்கள் வெற்றி சாதனையை படைத்து இவருக்கு தமிழில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வர வாய்ப்பு தந்தது.

மேலும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவரின் தங்கையும் தெலுங்கு திரையின் முன்னணி நடிகையுமான நிஷா அகர்வால் இணைந்து ரக்சா பந்தன் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளனர். இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here