உலகநாயகன் படத்தில் இருந்து விலகிய காஜல் அகர்வால் – கர்பமாக இருப்பதால் எடுத்த முடிவு!!

0

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவருக்கும் கவுதம் என்பவருக்கும் சென்ற ஆண்டு திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தன் கேரியரில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கமலின் விக்ரம் 2 படத்திலும் கமிட் ஆகி நடித்தார். ஆனால் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் விக்ரம் 2 படத்தின் ஷூட்டிங் தாமதம் ஆனது. இந்நிலையில் காஜல் இப்படத்தில் இருந்து விலகியுள்ளாராம்.

இவருக்கு பதிலாக புதிதாக மற்றொரு நடிகை நடிக்க இருக்கிறாராம். மேலும் காஜல் தற்போது கர்பமாக உள்ளதாகவும் அதனாலயே இவர் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here