கர்ப்பத்தை உறுதி செய்த நடிகை காஜல் அகர்வால்? – அவரே வெளியிட்ட பதிவு!!

0
கர்ப்பத்தை உறுதி செய்த நடிகை காஜல் அகர்வால்? - அவரே வெளியிட்ட பதிவு!!
கர்ப்பத்தை உறுதி செய்த நடிகை காஜல் அகர்வால்? - அவரே வெளியிட்ட பதிவு!!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் அமையவில்லை. அப்பொழுது அவருக்கு அடித்த லாட்டரி தான் மகதீரா படம். அதில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து இருப்பார்.

5 அடி ரோஸ் மில்க்காக போஸ் கொடுத்த ரைசா.., அப்படியே குடுச்சிடலாம் போலையே.., ஏக்க பார்வை பார்க்கும் ரசிகர்கள்!!

கர்ப்பத்தை உறுதி செய்த நடிகை காஜல் அகர்வால்? - அவரே வெளியிட்ட பதிவு!!
கர்ப்பத்தை உறுதி செய்த நடிகை காஜல் அகர்வால்? – அவரே வெளியிட்ட பதிவு!!

அதை தொடர்ந்து இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்தது. தமிழிலும் ஜில்லா, மாற்றான், துப்பாக்கி, மாரி, கோமாளி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தம் ஆனார். பின்னர் சென்ற ஆண்டு கவுதம் என்பவரை கல்யாணம் செய்துகொண்டார்.

மேலும் கல்யாணத்திற்கு பிறகும் கணவர் அனுமதி தந்தால் சினிமாவில் நடிப்பேன் என்று சொன்னார். சமீப காலமாக இவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது அதை மேலும் உறுதி செய்யும் விதமாக முக்கியமான ஒரு அறிவிப்பு கூடிய சீக்கிரம் வெளியாக உள்ளது என காஜல் தன் இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். ரசிகர்களின் சந்தேகத்தை இது மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here