படவாய்ப்புகளை தவிர்க்கும் காஜல் அகர்வால்.. ஒருவேள குட்டி காஜல் வரப்போறாங்களோ?

0
படவாய்ப்புகளை தவிர்க்கும் காஜல் அகர்வால்.. ஒருவேள குட்டி காஜல் வரப்போறாங்களோ?
படவாய்ப்புகளை தவிர்க்கும் காஜல் அகர்வால்.. ஒருவேள குட்டி காஜல் வரப்போறாங்களோ?

கோலிவுட்டில் பரத்துடன் ஜோடி சேர்ந்து பழனி படத்தில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் இவருக்கு படவாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. அதன் பின்னர் இவருக்கு லாட்டரி அடித்தது போல பட வாய்ப்புகள் குவிந்தது. அதுவும் இவர் தெலுங்கில் மகதீரா படத்தில் கமிட் ஆன பிறகே இவருக்கு படவாய்ப்புகள் சக்கை போடு போட்டது.

மகதீரா படத்திற்கு பிறகு தமிழில் ஜில்லா, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், கோமாளி என ஹிட் படங்களை கொடுத்து நம்பர் 1 நடிகையாக உயர்ந்தார். இவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தன் கணவர் சினிமாவில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றால் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் காஜல் கூறி இருந்தார்.

படவாய்ப்புகளை தவிர்க்கும் காஜல் அகர்வால்.. ஒருவேள குட்டி காஜல் வரப்போறாங்களோ?
படவாய்ப்புகளை தவிர்க்கும் காஜல் அகர்வால்.. ஒருவேள குட்டி காஜல் வரப்போறாங்களோ?

தற்போது காஜல், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருவதை அடுத்து நாகார்ஜூனாவுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் காஜல் கர்ப்பமாக இருக்கிறாரா? என்று ரசிகர்கள் குழம்பி வந்தனர். அதற்கு ஏற்றார் போல புது பட வாய்ப்புகள் வந்தும் காஜல் அதை மறுத்து வருகிறாராம். இவர் கர்ப்பமாக இருப்பதால் தான் தொடர்ந்து படங்களுக்கு ஒப்புக்கொள்ளவிலையோ? என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

படவாய்ப்புகளை தவிர்க்கும் காஜல் அகர்வால்.. ஒருவேள குட்டி காஜல் வரப்போறாங்களோ?
படவாய்ப்புகளை தவிர்க்கும் காஜல் அகர்வால்.. ஒருவேள குட்டி காஜல் வரப்போறாங்களோ?

ஆனால் தற்போது வரை நடிகை காஜல் அகர்வாலும் அவரது கணவரும் இது குறித்து எந்த ஒரு பதிலையும் தரவில்லை. அவர்களாகவே சொன்னால் மட்டுமே இந்த தகவல் உண்மையா? என்று தெரிய வரும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here