கர்ப காலத்தில் தங்க சிலையாய் ஜொலிக்கும் காஜல் அகர்வால்.. வாயடைத்து போன ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். விஜய், சூர்யா, அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் கமிட்டாகி நடித்துள்ளார். மெர்சல், துப்பாக்கி, மாற்றான் என இவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்தது.

இவருக்கு 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவருடன் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் கமிட்டானார் காஜல் அகர்வால். சில காலமாகவே இவர் கர்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது அதற்கு ஏற்றார் போல் அனைத்து படங்களில் இருந்தும் விலகியுள்ளார்.

தற்போது தங்க சிலை போல் மின்னி தன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பலரும் இவரின் முகப்பொலிவையும், அழகையும் வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here