என்னது காஜல் அகர்வாலோட பையன் இந்த அளவுக்கு வளர்த்துட்டாரா?? வைரலாகும் ஷாக் புகைப்படம்!!

0
என்னது காஜல் அகர்வாலோட பையன் இந்த அளவுக்கு வளர்த்துட்டாரா?? வைரலாகும் ஷாக் புகைப்படம்!!
என்னது காஜல் அகர்வாலோட பையன் இந்த அளவுக்கு வளர்த்துட்டாரா?? வைரலாகும் ஷாக் புகைப்படம்!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரையுலகையே கலக்கி வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். மாவீரன் திரைப்படம் தான் திரையுலகில் இவருக்கு Turning பாயிண்ட்டாக அமைந்தது. அத பிறகு முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். 2020 ஆம் ஆண்டு கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள தினந்தோறும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு தனது அழகை மெயின்டைன் செய்து வருகிறார் காஜல். இப்படி இருக்க இப்பொழுது அவருக்கு ஏப்ரல் மாதத்தில் தான் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தம்பதிகள் மகிழ்ச்சியடைந்தனர். இப்படி இருக்க சமீபத்தில் மகனுக்கு 6 மாதம் முடிவடைந்த நிலையில் அழகிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது தங்கை மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ஒரு நிமிஷத்தில் உங்க பையன் இவ்வளவு வளர்ந்துட்டானா?? என்று ஷாக்காகி விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here