நீச்சல் குளத்தில் பளிங்கு கல்லை போல கண்கூச போட்டோஷூட் செய்த காஜல் அகர்வால் – தத்தளித்து போன ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காஜல் அகர்வால். தற்போது அவர் ஸ்விம் சூட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

காஜல் அகர்வால்

மாடலிங் துறையில் இருந்த காஜல் அகர்வால் பொம்மலாட்டம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு பழனி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும் தெலுங்கு துறையிலும் நடிக்க ஆரம்பித்தார். நாளுக்கு நாள் இவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.தெலுங்கில் இவர் நடித்த பிருந்தாவனம் திரைப்படம் நல்ல ஹிட் அடிக்கவே மக்கள் மத்தியில் பிரபாலமானார்.

மேலும் மாவீரன் திரைப்படம் தான் இவரின் கேரியரை தூக்கி நிறுத்தியது. அதன் பிறகு மக்கள் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வந்தார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இவர் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் தான்.

இவரின் தங்கைக்கு தான் முதலில் திருமணம் ஆனது. அதனால் இவருக்கு எப்பொழுது திருமணம் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்காமல் போக திருமணம் செய்துகொண்டார். கொரோனா பரவலுக்கு மத்தியில் இவரது திருமணம் பல கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.

தற்போது நடிக்க வராமல் வீட்டிலேயே இருக்கும் காஜல் பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அதுவும் தற்போது நீச்சல் உடையில் அப்பட்டமாக அனைத்தையும் காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here