என்ன காஜல் இதெல்லாம்.. குழந்தை பிறப்பிற்கு பிறகு படு மோசமாக வெளியான கவர்ச்சி புகைப்படம்!

0
இதுவரை யாரும் பார்த்திராத காஜல் அகர்வாலின் மகன் புகைப்படம்.., ட்ரெண்டிங்காகும் கியூட் கிளிக்ஸ்!!
இதுவரை யாரும் பார்த்திராத காஜல் அகர்வாலின் மகன் புகைப்படம்.., ட்ரெண்டிங்காகும் கியூட் கிளிக்ஸ்!!

லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை காஜல் அகர்வால். பின்னர் தமிழில் பழனி, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதால் டாப் நடிகையானார். மேலும் ஹிந்தியிலும் சிங்கம் படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார். கடைசியாக தமிழில் இவரின் ஹேய் சினாமிகா என்ற படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் தான் இவருக்கு குழந்தை பிறந்தது.

நீல் கிச்சுலு என அக்குழந்தைக்கு பெயர் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நிலையில் காஜல் அகர்வால் தன் படு மோசமான கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.. அதற்குள் இப்படி ஒரு புகைப்படமா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here