தன் முதல் குழந்தையை வரவேற்க்க தயாரான நடிகை காஜல் அகர்வால்.. அவரே வெளியிட்ட பதிவு!!

0
முதன்முதலாக மகன் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால் - பாசத்தில் உருகி போன ரசிகர்கள்!!
காஜல் பிறந்த நாளில் அரங்கேறிய நெகிழ்ச்சி தருணம் - மகனால் கணவருக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். பின்னர் இவருக்கு 2020 ஆம் ஆண்டு கவுதம் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது. இருப்பினும் காஜல் சினிமாவில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் சமீப காலமாக இவர் கமிட் ஆன படங்களில் இருந்து விலகியதால் ஒரு வேளை காஜல் கர்பமாக உள்ளாரோ என பேச்சுக்கள் எழுந்தது. இந்நிலையில் லேட்டஸ்ட் ஆக வெளிவரும் புகைப்படங்கள் அனைத்தும் இவரின் கர்ப்பத்தை உறுதி படுத்துவது போலவே இருந்தது.

தற்போது புது வருடத்தை முன்னிட்டு தன் கணவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் காஜல். அந்த சிறிய சிசுவை சுமக்கும் வயிற்றில் தம்பதி இருவரும் கை வைத்து வெளியாகி இருக்கும் அந்த அழகிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here