கர்பமாக இருக்கும் காஜல் அகர்வால்.. சந்தேகத்தை கிளப்பிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

0

ஹிந்தி சினிமா மூலம் திரை உலகத்திற்குள் காலெடுத்து வைத்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். பின்னர் இவருக்கு தெலுங்கில் லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தமிழில் பரத்துடன் பழனி படத்தில் அறிமுகமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆரம்பத்தில் சறுக்கலை சந்தித்த இவரின் சினிமா பயணம் நாளாக நாளாக வெற்றி பாதையில் சென்றது. சூர்யா, விஜய், அஜித் என தொடர்ந்து முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டார்.

இந்நிலையில் நண்பரின் திருமணத்தில் பங்கேற்ற காஜல் அகர்வால் அங்கு எடுத்துக்கொண்ட அழகு கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பொதுவாகவே கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரும் காஜல் சமீப காலமாக கவர்ச்சியை ஓரங்கட்டி உள்ளார். மேலும் தான் நடிக்கும் படங்களில் இருந்தும் விலகி உள்ளதால் இவர் கர்பமாக இருப்பதாக அதிக செய்திகள் வெளியாகி வருகிறது.

தற்போது வெளிவந்துள்ள இந்த புகைப்படங்கள் அந்த சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இருப்பினும் கவுதம், காஜல் இது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here