காஜல் அகர்வால் குழந்தையா?? கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லையே – அவரே வெளியிட்ட புகைப்படம்!! 

0

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளின் படங்களிலும் நடித்தவர் காஜல் அகர்வால். திருமணம் முடிந்த பின்பும் இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக விளங்குபவர் இவர்.

காஜல் அகர்வால் எக்கச்சக்க படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் முதன் முதலாக தலைகாட்டிய படம் பழனி. இவர் பரத் உடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். தொடக்கத்தில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் அவதிப்பட்டவருக்கு தெலுங்கில் மகதீரா வாய்ப்பு கிடைத்தது.

 

பின்னர் அதை தொடர்ந்து ஜில்லா, மாரி, துப்பாக்கி, மாற்றான், மெர்சல் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தார். இவருக்கு சமீபத்தில் கௌதம் என்பவருடன் திருமணம் நடந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தன் கணவருக்கு விருப்பம் இல்லை என்றால் சினிமாவில் இருந்து விலக தயார் என்றும் கூறி இருந்தார்.  தற்போது தன் சிறு வயது புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அதில் வடநாட்டு பெண் போல வேடம் அணிந்து பார்க்க படு கியூட்டாகஉள்ளார் காஜல் அகர்வால். ரசிகர்களை கவர்ந்த இப்புகைப்படம் தற்போது படுவேகமாக இணையத்தில் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here