பிறந்த ஒரே நாளில் வெளியான காஜல் அகர்வால் குழந்தையின் புகைப்படம் – மிக அழகான பெயரை சூட்டிய தம்பதி!

0

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். சூர்யா, விஜய், அஜித் என அனைத்து முக்கிய நடிகர்களோடும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

இவருக்கும் 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. நேற்று (20-04-2022) இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்கள் குழந்தையின் புகைப்படத்தையும் தாங்கள் சூட்டிய பெயரையும் கவுதம் காஜல் தம்பதி வெளியிட்டுள்ளனர்.

அதாவது குழந்தைக்கு நீல் கிச்சிலு (Neil kitchlu) என பெயரிட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் தன் குழந்தைக்கு முத்தமிடுவது போல காஜல் பகிர்ந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here