கைதி படத்தின் இரண்டாம் பாகம் – ரிலீசிற்கு இப்போதே பிளான் போட்ட லோகேஷ் கனகராஜ்!!

0

கைதி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கைதி 2 திரைப்படத்தையும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டின் பாதியில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கைதி 2:

2019 ஆண்டில் தமிழ் சினிமாவுக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றால் அது ”கைதி” திரைப்படம் தான். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் மிக பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. தற்போது இவர் கமலின் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் என்னும் திரைப்படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.

விக்ரம் திரைப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மிக பெரிய வெற்றியை கொடுத்த கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படமும் அடுத்த ஆண்டு பாதியில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த கைதியின் இரண்டாம் பாகம் கார்த்திக்கும் ஹரிஷ் உத்தமனுக்கும் இடையேயான பின்கதையை விவரிக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. கைதி 2 திரைப்படமும் கைதி திரைப்படத்தை விட மிக பெரிய அளவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here