காதல் பட சந்தியா இப்போ கணவர் குழந்தையுடன் எப்படி இருக்காங்கனு தெரியுமா?? புகைப்படம் உள்ளே!! 

0
Kadhal Sandhya Wedding News

பரத்தின் காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தியா. இவரை தமிழ் ரசிகர்கள் யாரும் எளிதில் மறக்க முடியாது. சில படங்களில் நடித்து விட்டு பிரேக் எடுத்தவர் தற்போது பேமிலியுடன் செட்டில் ஆகிவிட்டார். இவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

2004 ஆம் ஆண்டு சிறிய பட்ஜெட்டில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த படம் காதல். பைக் மெக்கானிக் ஒருவரை காதலிக்கும் பள்ளி மாணவியாக சந்தியா அதில் நடித்து இருப்பார். அப்படத்தை தொடர்ந்து டிஷ்யூம், வல்லவன், தூண்டில் ஆகிய படங்களில் சந்தியா நடித்தார்.

இவர் நடித்த படங்களிலேயே காதல், டிஷ்யூம் ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் சரியவே சன் டிவியில் ஒளிபரப்பட்ட கண்மணி சீரியலில் நடித்தார். தற்போது அதில் இருந்தும் விலகி தன் குடும்பத்தினருடன் தன் முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்.

  

இவருக்கு 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது சந்தியாவிற்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. தன் குழந்தை கணவருடன் சந்தியா எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கே காணலாம்.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here