கடைசி விவசாயி பட நடிகை மரணம்., மகனால் தாக்கப்பட்டு உயிரிழப்பு., போலீசார் வழக்கு பதிவு!!

0
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
காக்கா முட்டை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் தான் இயக்குனர் மணிகண்டன். இவர் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு  திரைக்கு வந்த படம் தான் கடைசி விவசாயி. விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் இப்படம் 2 தேசிய விருதை வென்றுள்ளது.
அதன்படி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்  தான்  காசியம்மாள். இவரது மகன் குடிப்பதற்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு காசியம்மாள் பணம் தர மறுத்ததால் குடிபோதையில் இருந்த அவரது மகன் கட்டையைக் கொண்டு தலையில்  தாக்கியுள்ளார்.   இதில் காசியம்மாள் உயிரிழந்துள்ளார். இதையடுத்து போலீசார் காசியம்மாள் இறப்பை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here