வெள்ளித்திரைக்கு அடிப்போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – எல்லை மீறும் போட்டோஷூட் அட்டகாசங்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காவியா கிளோஸப்ப்பில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

காவியா

யூடுப் சேனல் மூலம் அறிமுகமானவர் தான் காவியா. பல சீரிஸ்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பிரதிபலிப்பாக கிடைத்த வாய்ப்பு தான் பாரதி கண்ணம்மா. அதில் சைடு ரோலில் நடித்து பிரபலமானார்.

சின்னத்திரை நயன்தாரா என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து கலக்கி வருகிறார். மேலும் மக்களுக்கு விருப்பமான நாயகியாக மாறினார்.

ஆனாலும். இவருக்கும் மீனாவுக்கு அடிக்கடி முட்டிக்கொண்டு தான் உள்ளது அதுவும் கதிரை பற்றி பற்றி கேவலமாக பேசுவதால் தான். ஆனால் நிஜவாழ்க்கையில் மிகவும் மாடர்னாக இருக்கும் காவியா தற்போதெல்லாம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் ஆற்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் அவர் கிளோஸப்பில் ஒரு மார்கமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் அலைமோதி வருகின்றனர். மேலும் சில நாட்களாகவே கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார் காவியா.

எந்த ரீல்ஸ், போட்டோஷூட் என்றாலும் அதில் கண்டிப்பாக காவியா கவர்ச்சி காட்டி தான் வருகிறார். வெள்ளித்திரைக்கு கொக்கி போடுகிறாரோ என்றும் பலரும் கலாய்த்தும் வருகின்றனர். இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here