காவலன் படத்தில் வடிவேல் ஜோடியா நடிச்சவங்க பொண்ணா இது – எப்படி இருக்காங்கன்னு பாருங்களே!!

0
காவலன் படத்தில் வடிவேல் ஜோடியா நடிச்சவங்க பொண்ணா இது - எப்படி இருக்காங்கன்னு பாருங்களே!!

விஜய் நடிப்பில் வெளிவந்த காவலன் படத்தில், வடிவேலு ஜோடியாக பூங்கொடி என்ற பாத்திரத்தில் நடித்த நடிகை நீபா, தனது மகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

இளையதளபதி விஜய் நடிப்பில், உருவாகி கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மாஸ் திரைப்படம் காவலன். இந்தப் படத்தில் அசின், ராஜ்கிரண், வடிவேலு, ரோஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு, ஜோடியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகை நீபா.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வடிவேலுவை மாமா என அழைத்து, இவர் செய்யும் அட்டகாசங்கள் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியது. சமீபத்தில், திருமணத்தை முடித்துள்ள  நடிகை நீபா திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்தார். தற்போது இவருக்கு, சூப்பரான பெண் குழந்தை உள்ளது.

இந்த குழந்தையுடன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார். தற்போது இந்த குழந்தையுடன் இவர் எடுத்துக் கொண்ட போட்டோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here