ச்சீ.., கருமம்..படுத்தா தான் பேமண்ட் கொடுப்பேன்னு சொல்றாங்கனு சொல்லவா?.., இயக்குனரை கொட்டி தீர்த்த காஜல் பசுபதி!!!

0
ச்சீ.., கருமம்..படுத்தா தான் பேமண்ட் கொடுப்பேன்னு சொல்றாங்கனு சொல்லவா?.., இயக்குனரை கொட்டி தீர்த்த காஜல் பசுபதி!!!

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை காஜல் பசுபதி. தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர், விஜய் டிவியின் பேமஸ் ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் ரீச்சனார். இதற்கிடையில் டான்ஸ் மாஸ்டர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் அது பாதியிலயே முறிந்து போனது. மேலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், பெண்களுக்கு ஆதரவாக பல கருத்துக்களை தனது இணைய தளம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஒரு பதிவை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

நீண்ட காத்திருப்புக்கு பிறகு சிம்புக்கு கிடைத்த கேரக்டர் .., காட்டு பசியில் இருப்பவருக்கு தரமான தீனி தான் போங்க!!

அதாவது சமீபத்தில் இவர் நடித்த படத்திற்கு இயக்குனரிடம் பேமண்ட் கேட்டுள்ளார். ஆனால் அவர் இப்போதைக்கு பணம் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் தற்போது அந்த இயக்குனர் காஜல் பசுபதி ஷூட்டிங் ஸ்பாட்டில் குடித்துவிட்டு ரகளை செய்வதாக பொய்யான செய்தியை கூறியுள்ளார். இதற்கு காஜல், நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் குடித்ததே இல்லை.

என்னோட சினிமா கேரியரை உடைக்க தான் அந்த இயக்குனர் எப்படி கூறியுள்ளார். மேலும் படுத்தா தான் பேமண்ட் என்று அவர் கூறுகிறார் என்று சோசியல் மீடியாவில் சொல்ல எனக்கு கொஞ்சம் நேரம் கூட ஆகாது என்று அந்த இயக்குனருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here