ஜோதிகாவின் தங்கை அதாங்க.., சூர்யாவின் ஒரே மச்சினிச்சியா இது?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0
ஜோதிகாவின் தங்கை அதாங்க.., சூர்யாவின் ஒரே மச்சினிச்சியா இது?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!
ஜோதிகாவின் தங்கை அதாங்க.., சூர்யாவின் ஒரே மச்சினிச்சியா இது?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஜோதிகா பல ஆண்டுகளுக்கு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதுவும் அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர் தன்னுடன் சேர்ந்து 5 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நீண்ட வருடங்கள் ஆன போதிலும் தற்போது அவர்கள் காதல் குறைந்த பாடில்லை. மேலும் நடிகை ஜோதிகாவின் அக்கா பிரபல நடிகை நக்மா என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஜோவின் தங்கை ரோஷினியை பற்றி யாருக்கும் தெரியாது. இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். சொல்லப்போனால் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ள இவர் தற்போது எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். தற்போதைய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் அடுத்த 7 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here