ஜுவாலா குட்டாவுக்கு இது இரண்டாவது திருமணமா?? முதல் கணவர் யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்!!

0

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா இருவருக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. தற்போது ஜுவாலா குட்டாவின் முதல் கணவர் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா குட்டா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொண்டார். விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக “வெண்ணிலா கபடி குழு” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

‘தல’ அஜித்தின் வலிமை பட அப்டேட் – எதிர்பார்த்து ஏமாந்து போன ரசிகர்கள்!!

Jwala Gutta to be a Part of Bigg Boss Telugu 3? Here's What She Has to Say

பின், தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்த விஷ்ணு விஷால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வளவாக படவாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகிறார். அந்த சமயத்தில் தான் இவருக்கு ஜுவாலா குட்டா தான் உதவிகளை செய்து கொடுத்துள்ளார். இதன் காரணமாகவே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கூடுதலாக, இதுவே விஷ்ணு விஷாலை விவாகரத்து செய்யவும் வைத்துள்ளது என்று பலரும் கருதி வருகின்றனர். இப்படியாக இருக்க, ஜுவாலா குட்டாவிற்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்றுள்ளதாம்.

அவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு சேத்தன் ஆனந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனராம். ஜுவாலா குட்டா தனது முன்னாள் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here