உஷாரய்யா உஷாரு.., இந்தந்த பகுதிகளுக்கு பவர் கட்? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!

0
உஷாரய்யா உஷாரு.., இந்தந்த பகுதிகளுக்கு பவர் கட்? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!
உஷாரய்யா உஷாரு.., இந்தந்த பகுதிகளுக்கு பவர் கட்? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் மின்சாரத்தால் எந்த வித விபத்துகளும் ஏற்பட கூடாது என்பதற்காக மின் நிலையங்களில் சிறு பழுதுகள் ஏற்பட்டால் கூட உடனடியாக சரி செய்யப்படுகிறது. இதனாலயே தமிழகத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பழுது பார்க்கும் பணிகள் நடைபெறும் இடங்களில் மின்சாரம் தடை செய்வது வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வகையில் வருகிற ஜூன் 5ம் தேதி இந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் துணை மின் நிலையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி.நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், அன்னை நகர், கணபதி நகர் விரிவாக்கம், சக்தி நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தர மூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், ஜான்குமார் நகர், மோத்திலால் நகர், அணைக்கரை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், தட்சிணாமூர்த்தி நகர், ரங்கா நகர், மேரி உழவர்கரை, வயல்வெளி, ரோஜா நகர், அரும்பார்த்தபுரம்.

மேலும் ஜி.என்.,பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், தக்ககுட்டை, மூலக்குளம், ஜே.ஜே.,நகர், அன்னை தெரசா நகர், புது நகர், ராமலிங்கா நகர், டைமண்ட் நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், உழவர்கரை பேட், செல்லப்பாப்பு நகர், சிங்கப்பூர் அவின்யூ, பசும்பொன் நகர், எம்.ஜி.ஆர். நகர்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(03.06.2023) – முழு விவரம் உள்ளே!!

அதுபோக அகரம் மின்பாதை, பெருமாள்புரம், கிருஷ்ணா நகர்.ஆத்துவாய்க்கால்பேட்டை, வில்லியனுார், எஸ்.எம்.வி.,புரம் மேற்கு, பத்மினி நகர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதி நகர், கன்னி நகர், கோட்டைமேடு, திருக்காமேஷ்வரர் நகர், மூர்த்தி நகர், பரசுராமபுரம் உள்ளிட்ட இடங்களில் வருகிற ஜூன் 5ம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று துணை மின் நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here