பிக்பாஸ் புகழ் ஜுலிக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம் – வாழ்த்து கூறும் ரசிகர்கள்!!

0
பிக்பாஸ் புகழ் ஜுலிக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம் - வாழ்த்து கூறும் ரசிகர்கள்!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழகத்தில் பேமஸ் ஆனவர் ஜூலி. இதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் முதல் சீசனில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. போட்டியின் ஆழம் தெரியாமல் விளையாடியதால் பொய் சொல்லி மாட்டி கொண்டு ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார்.

பின்னர் பக்குவத்தோடு சமீபத்தில் நடந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் விளையாடினார். அதன் மூலம் தனக்கு வந்த அனைத்து நெகடிவ் விமர்சங்களையும் பாசிடிவ் ஆக மாற்றினார். இந்நிலையில் உலக செவிலியர்கள் தினம் அப்போலோ மருத்துவமனையில் அனுசரிக்கப்பட்டது.

நாளுக்கு நாள் கவர்ச்சியில் எல்லை மீறும் சமந்தா., படு மோசமான 2 பீஸ் உடையில் போஸ்!!

அந்த நிகழ்ச்சியில் ஜுலி கலந்துகொண்டு மேடையில் சிறப்புரையாற்றியுள்ளார். அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Julie (@mariajuliana_official)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here