ச்சீ.., இவ்வளவு கொச்சையாவா காமிக்கிறது.., இதுக்கு பயில்வானே தேவல.., ஜூப்ளி வெப்சீரிஸை விளாசும் நெட்டிசன்கள்!!

0
ச்சீ.., இவ்வளவு கொச்சையாவா காமிக்கிறது.., இதுக்கு பயில்வானே தேவல.., ஜூப்ளி வெப்சீரிஸை விளாசும் நெட்டிசன்கள்!!
ச்சீ.., இவ்வளவு கொச்சையாவா காமிக்கிறது.., இதுக்கு பயில்வானே தேவல.., ஜூப்ளி வெப்சீரிஸை விளாசும் நெட்டிசன்கள்!!

பாலிவுட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்த வெப் சீரிஸ் தான் ஜூப்ளி . இந்த தொடரில் பாலிவுட் சினிமா ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்த இந்தி சினிமா உலகத்தை காட்டும் விதமாக ஜூப்ளி வெப் சீரிஸ் அமைந்துள்ளது. மேலும் இந்த வெப் சீரிஸில் காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான அதிதி ராவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த வெப் சீரிஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தாலும், நடிகைகளை கொச்சையாக காட்டியிருப்பதாக நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். அதாவது இந்த வெப் சீரிஸை இயக்கி இயக்குனருக்கு பயில்வான் ரங்கநாதன் எவ்வளவோ மேல் என்று கூறி வருகின்றனர்.

லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆம் பாகத்தின் டீசர்., நெட்பிளிக்ஸில் வெளியீடு!!

பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பல சர்ச்சைகளில் சிக்கி கொள்வார். அதை விட மோசமாக பாலிவுட் இயக்குநர் ஜூப்ளி வெப்சீரிஸில் நடிகருடன் இயக்குநர் மனைவி படுக்கையை பகிர்வது, ரெட் லைட் ஏரியாவை சேர்ந்த பெண் அந்த தொழிலில் இருந்து எப்படி நடிகையாகிறார் என்றும் காட்டி உள்ளார். இந்த வெப்சீரிஸை பார்த்த பல குடும்ப பெண்கள் விளாசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here