பாஜகவை ஆதரிக்கும் பத்திரிகை நிறுவனங்கள்.., ஊழியர்கள் வெளியிட்ட முக்கிய பதிவு!!!

0
பாஜகவை ஆதரிக்கும் பத்திரிகை நிறுவனங்கள்.., ஊழியர்கள் வெளியிட்ட முக்கிய பதிவு!!!
பாஜகவை ஆதரிக்கும் பத்திரிகை நிறுவனங்கள்.., ஊழியர்கள் வெளியிட்ட முக்கிய பதிவு!!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மூலம் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருமா?? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இந்த சூழலில் CSTS மீடியா நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த ஆய்வில் 82% பத்திரிகையாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் பாஜகவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆய்வில் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாகவும், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அரிசி ஏற்றுமதி தடை: மத்திய அரசின் அதிரடி முடிவால் தவிக்கும் சிங்கப்பூர் அரசு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here