கட்டாயமாக்கப்படும் ஆதார் கார்ட்

0

தற்போது அரசின் பொது ஆவணமாக மாறி வரும் ஆதார் அட்டை வாங்கி கணக்கு முதல் நமது அனைத்து அவனங்களிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது ஆதார் அட்டையை தனது பிஎப் கணக்குடனும் இணைக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார்:

கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் நேரத்தில் பிஎப் கணக்கில் பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவசர தேவைக்கும், கொரோனா சிகிச்சைக்கும் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதியும் உண்டு. இந்தச் சூழ்நிலையில் EPFO அமைப்பின் புதிய கட்டுப்பாடு மக்களுக்குச் சுமையாக இருந்தாலும், கட்டாயம் செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து ஊழியர்களின் பிஎப் கணக்குடனும் ஆதார் எண்-ஐ இணைப்பது கட்டாயமாக்கியுள்ளது. இப்படி இணைக்காத பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் நிறுவனப் பங்கு தொகையை ஊழியர்கள் பிஎப் கணக்கில் வைப்புச் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்த மாதம் சம்பளத்தில் முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அரசின் பொது ஆவணமாக மாறி வரும் ஆதார் அட்டை வாங்கி கணக்கு முதல் நமது அனைத்து அவனங்களிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது ஆதார் அட்டையை தனது பிஎப் கணக்குடனும் இணைக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here